Monday, 10 August 2015

Periya Akka


சற்றே பெரிய நெற்றிப் பொட்டிலும்…….,

பூப்போட்ட மஞ்சள் ஸேலையிலும்…..,

பக்கவாட்டுச் சிரிப்பிலும்…..,

தூரத்து நடையிலும்…..,

அம்மாவைப் ப்ரதிபலித்த அக்கா….

அன்னமிட்ட ஓர் தருணத்தில்

“அம்மாவாகவே” மாறிப்போனாள்…

2 comments:

  1. anu ennannu sollaradhu muthu muthanna varathigal avalvu azhagu yes lallitha is getting tears means u deserve this wonderful feedback for ur writing...... hats off

    ReplyDelete