Thought Aroma
Sunday, 3 September 2017
சாட்சி
அவளைப் பற்றி இவனும்
இவனைப் பற்றி அவளும்
என்னிடத்தில் தனியே பகிர்ந்த போது
எங்கள் மூவரிடத்திலும் இல்லாது
உண்மை வேறோரிடத்தில் உறங்கத் தொடங்கியது!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)